கரவாகு சந்தியின் 6 வது அமர்வு
முப்பெரும் விழா...
முப்பெரும் விழா...
பேராசிரியர். ரமீஸ் அப்துல்லாஹ்
இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகம்
மேலும் மதிப்புமிகு,
இலக்கிய அதிதிகள்
அரசியல் பிரமுகர்கள்
கல்விமான்கள்
புத்திஜீவிகள்
ஊடகவியலாளர்கள்
பங்கேற்புடன்,
கரவாகு இலக்கியச் சந்தி பெருமையுடன் வழங்கும் கவிதைக்கான 'சோலைக் கிளி' விருது வழங்கல் நிகழ்வு
சோலைக் கிளி விருதும்,பணப்பரிசும் வழங்கும் விசேட அதிதி:
கே.எல்.ரமீஸ்(JP)
நிறைவேற்றுப் பணிப்பாளர்
Ellipse Engineering (Pvt) Ltd.
லண்டனில் வசிக்கும் கவிஞர் மார்க் ஜனாத்தகன் எழுதிய 'ஒரு வேள்வி ஆட்டின் விண்ணப்பம்' கவிதை நூல் அறிமுகம்-
நூல் அறிமுகம்- கவிஞர் வே.முல்லைத்தீபன்
நூல் நயத்தல் -
மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத்
நூலாய்வு - கவிஞர் நாச்சியாதீவு பர்வீன்
சிறப்புக் கவியரங்கம்
தலைமை - சந்தக்கவிமணி கிண்ணியா அமீரலி
வியூகம் TV இன் T.Shirt அறிமுகம்
வியூகம் TV குழுமம் சிறப்பு அதிதிகளுக்கு வழங்கி வைத்தல்
காலம்: 25.02.2017 சனிக்கிழமை காலை 9.15
இடம்:கமு/மாளிகைக்காடு சபீனா முஸ்லீம் வித்தியாலயம்
அனைவரையும் மிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
-கரவாகு கலை இலக்கிய மன்றம்-

0 Kommentare:
Kommentar veröffentlichen