"அசோத்ரா கலைஞர்கள் சுற்று" கலைத்தளத்தின்
வெளியீடாக!...
03.03.2017 வெள்ளிக்கிக்கிழமை தினம் வெளிவர
இருக்கும் "பக்திப்பாமாலை"!
வெளியீடாக!...
03.03.2017 வெள்ளிக்கிக்கிழமை தினம் வெளிவர
இருக்கும் "பக்திப்பாமாலை"!
"கீதாலயா" நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர்
திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின்
பாடல்வரிகள்,இயக்கத்தில்,"இசையருவி"ஆதிஸ் உத்திரியன்அவர்களின்இசையிலே,
ஒளிப்பதிவு:"கலைச்சுடர் தீபன்"
எடிட்டிங்,கலரிங்:குகன்(ஹரித்தா வீடியோ)
கை வண்ணத்தில் உருவாகி 03.03.2017 வெள்ளிக்கிக்கிழமை தினம் அழகிய காட்சிப் படுத்தலோடு! வெளிவர இருக்கின்றது.
"பக்திப்பாமாலை"
பிரியாலயம் துரைஸ்,எம்.எஸ்.நாதன்,லோகேஸ் ஆகியோர் பங்குபற்றிய இதன் பாடல் காட்சிப் பதிவு 24.07.2016 அன்று மேன்மைமிகு மகேந்திரசுவாமி அவர்களின் நல்லாசியுடன்,
பாரிஸ் லாசப்பலில் அமைந்திருக்கும்
அம்மா ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயத்தில்
நடைபெற்றது,என்பது குறிப்பிடத்தக்கது.
மிக்க நன்றி:பிரான்ஸ் அம்மா ஸ்ரீ பத்திர காளியம்மன்
ஆலய நிர்வாக நிர்வாகத்தினருக்கு.
"அசோத்ரா கலைஞர்கள் சுற்று"

0 Kommentare:
Kommentar veröffentlichen