அழகு தமிழே ;
அன்னை தமிழே ;
அருமை தமிழே நீதான் நலமா?
அன்புமலரே ;
ஆசை சுடரே ;
அமுதின் சுவையே நீதான் நலமா ?
தெம்மாங்கு பாட்டில்
துலங்கிய தெள்ளுதமிழ்
நீ இன்று தடுமாறி நிற்கிறாயே !
நாட்டுப்புற பாட்டில்
நிலைகொண்ட நற்றமிழ்-
நீ இன்று நிலைகுலைந்து நிற்கிறாயே !சங்கம்
வளர்த்த எங்கள் செந்தமிழ் நீ
ஆக்கம்,கவிஞர் குமாரு. யோகேஸ்
அன்னை தமிழே ;
அருமை தமிழே நீதான் நலமா?
அன்புமலரே ;
ஆசை சுடரே ;
அமுதின் சுவையே நீதான் நலமா ?
தெம்மாங்கு பாட்டில்
துலங்கிய தெள்ளுதமிழ்
நீ இன்று தடுமாறி நிற்கிறாயே !
நாட்டுப்புற பாட்டில்
நிலைகொண்ட நற்றமிழ்-
நீ இன்று நிலைகுலைந்து நிற்கிறாயே !சங்கம்
வளர்த்த எங்கள் செந்தமிழ் நீ
ஆக்கம்,கவிஞர் குமாரு. யோகேஸ்
0 Kommentare:
Kommentar veröffentlichen