சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடாத்தும்
அற்றார் அழிபசி தீர்த்தல்
26.03.2017 ஞாயிற்றுக்கிழமை Oberglatt ZH மண்டபத்தில் தாயக அறுசுவை உணவுக்கண்காட்சியுடன் மதியம் 11.00 மணிக்கு ஆரம்பமாகின்றது. சிறப்புசொற்பொழிவாளராக முனைவர் ஜெந்தசிறி பாலகிருஸ்ணன் கலந்து சிறப்பிக்கின்றார். அத்துடன் தாயக இசையமைப்பாளர் இசைபிரியனுடன்
சுவிஸ் முண்ணணிக் இசைக்கலைஞர்கள் சுப்பர் சிங்கர் புகழ் நிரூஜன் சுவிஸ் முண்ணணிப்பாடகர்களின் தாயக இசைசங்கமம்
சுவிஸ் சங்கீதாலய மாணவிகளின் வீணாகானம்
சுவிஸ் இளம் முண்ணணி வாத்திய கலைஞர்களின் வாத்திய இசைக்கச்சேரி
சுவிஸ் நாட்டிய முண்ணணி ஆசிரியர்களின் நாட்டிய நாடகம்.
இவற்றால் பெறப்படும் நிதி அன்பே சிவம் அமைப்புனுடாக தாயக உறவுகளின் வாழ்வதார மேன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.
(முனைவர் ஜெந்தசிறி பாலகிருஸ்ணன் அவர்களின் சிறப்புரை நிகழ்சியின் இடையில் இருதலைப்பில்ää இருமுறை நடைபெறும்.)
அனைவரும் வருக வருகவென அழைக்கின்றனர் சைவத் தமிச் சங்கத்தினர்.

0 Kommentare:
Kommentar veröffentlichen