உள்நாட்டு யுத்தத்தால் யாழ்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து
வெளிநாட்டிற்கு சென்ற ஒரு இளைஞனின் காதலையும், மண்ணின் பெருமையையும்
வெளிக்கொணரும் ஒரு புதிய மண்வாசம் மிக்க பாடல்.
இப்பாடல் மிக விரைவில் இவர்கள் வெளியிட இருக்கும் யாழ்தேவி இசை தொகுப்பில் இருந்து முதன்முதலாக வெளியிட்டிருப்பது குறிப்பிட தக்கது. புலம்பெயர்ந்த நாடுகளில் இன்றும் தமது காதல் நினைவுகளையும் பழைய நினைவுகளையும் சுமந்து கொண்டிருக்கும் பல்லாயிரகணக்கான எமது காதலர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்.

பாடல் இசை -K.ஜெயந்தன்
பாடல் வரிகள் -T.சதீஸ் காந்த்
பாடலை பாடியவர்கள் -K.ஜெயந்தன் ,பிரதா,K.ஜெயரூபன்
ஒளிப்பதிவு எடிட்டிங் -தி.பிரியந்தன்(ஸ்டார் மீடியா
0 Kommentare:
Kommentar veröffentlichen