இவர் சிறுவயதில் இருந்து திருமதி சாவித்திரி இமானுவேலிடம் நடனம்கற்று
வருகிறார் இன்னும் நடனத்துறையை கற்று வரும் இவர் யேர்மன் நாட்டில் உள்ள
கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயத்தின் 10 வது ஆண்டு விழாவுக்காக சிறுவர்களுக்கு
நடனம் பயிற்றுவித்து தன் ஆளுமையை காட்டி தமிழாலய நிர்வாகத்தினரால்
கௌரவத்தையும் பெற்றுக்கொண்டார் இவர்பணிதொடரவாழ்த்துவோம்.
Abonnieren
Kommentare zum Post
(
Atom
)
0 Kommentare:
Kommentar veröffentlichen