துரத்துப்பச்சை துரசாக தெரிய
மலையும் அருவியும் மாட்சிமை தர
வெறுமையாய் இருந்த எனக்கு
வெளியெல்லாம் உன் நினைவே!
மலையும் அருவியும் மாட்சிமை தர
வெறுமையாய் இருந்த எனக்கு
வெளியெல்லாம் உன் நினைவே!
களிப்பான வாழ்வில் கனிவோடு
காலம் தந்த மகிழ்வு
ஞாலம் பூராய் பச்சையாய் ஒளி வீச
தொலைவில் ஓர் புள்ளி
துல்லியமாய் பளிச்சிட்டது
வெறுமையாய் இருந்த எனக்கு
காட்சியின் கோலம் கானமாய்
கவி பாட வைத்ததே!
பூச்சியத்தின் விட்டம் பாதியில் முடியாது
சுழற்சியின் வடிவில் பரிதியும் நிற்காது
வளர்ச்சியில் வானமும் மழையை துளிர்க்கும்
வந்த வெறுமையும் ஒருநாள் நீங்கும்
காலம் தந்த மகிழ்வு
ஞாலம் பூராய் பச்சையாய் ஒளி வீச
தொலைவில் ஓர் புள்ளி
துல்லியமாய் பளிச்சிட்டது
வெறுமையாய் இருந்த எனக்கு
காட்சியின் கோலம் கானமாய்
கவி பாட வைத்ததே!
பூச்சியத்தின் விட்டம் பாதியில் முடியாது
சுழற்சியின் வடிவில் பரிதியும் நிற்காது
வளர்ச்சியில் வானமும் மழையை துளிர்க்கும்
வந்த வெறுமையும் ஒருநாள் நீங்கும்
0 Kommentare:
Kommentar veröffentlichen