மன்னாரில் இருக்கின்ற இலக்கிய உறவுகளே மன்னார் தமிழ் சங்கத்தின் வெளியீடா வருகின்ற வெள்ளிக்கிழமை சகோதரி
தி .வினோதினியின் ''இராப்பாடிகளின் நாட்குறிப்பு'' கவிதை நூல் வெளியிடப்பட இருப்பதனால் இன் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பித்து இலக்கிய படைப்பாளியான சகோதரியை வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இடம் :- மன்னார் நகர மண்டபம்
காலம் :-10.03.2017
நேரம் :- பிற்பகல் 3 மணி

0 Kommentare:
Kommentar veröffentlichen