தாயில் தொடங்கி
தாரத்தில் முடிவதல்ல
பெண்களுக்கும்
எங்களுக்குமான உறவு......
தாயில் தொடங்கி
சோதரியில் வளர்ந்து
பள்ளித் தோழியிடம் நகர்ந்து
காதலியிடம் படர்ந்து
தாரத்தில் தவழ்ந்து
மகளிடம் முகிழ்ந்து
பேர்த்தியிடம் முடிகிறது
பெண்களுக்கும் எங்களுக்குமான உறவு.
என் வாழ் நாளில்
என்னை அதிகம் ஆச்சரியப்பட வைக்கின்ற
நான் எப்போதும் அதிசயித்துப் போகின்ற
என்னை எப்போதும் வியப்பிற்குட்படுத்துகின்றவர்கள்
பெண்கள்தான் என்றால் அதை நீங்கள் நம்புவீர்களா?
ஆக்கம் -
சாம் பிரதீபன் -
தாரத்தில் முடிவதல்ல
பெண்களுக்கும்
எங்களுக்குமான உறவு......
தாயில் தொடங்கி
சோதரியில் வளர்ந்து
பள்ளித் தோழியிடம் நகர்ந்து
காதலியிடம் படர்ந்து
தாரத்தில் தவழ்ந்து
மகளிடம் முகிழ்ந்து
பேர்த்தியிடம் முடிகிறது
பெண்களுக்கும் எங்களுக்குமான உறவு.
என் வாழ் நாளில்
என்னை அதிகம் ஆச்சரியப்பட வைக்கின்ற
நான் எப்போதும் அதிசயித்துப் போகின்ற
என்னை எப்போதும் வியப்பிற்குட்படுத்துகின்றவர்கள்
பெண்கள்தான் என்றால் அதை நீங்கள் நம்புவீர்களா?
ஆக்கம் -
சாம் பிரதீபன் -
0 Kommentare:
Kommentar veröffentlichen