வெறும் கானல்..!!கவிதை கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி

முகமறியாத
உறவுகளின்
முக நூல்
தரிசனங்கள்
புல் நுனி மேல்
பனித்துளியானதே.!

கண் மூடித்தன
விருப்புக்களால்
ஐம்பதாயிரம்
எண்ணிக்கைகளின்
அலங்கார விரிப்பும்
தூரத்து தண்ணீரே..!

உண்மையில்லா
விமர்சனங்கள்
ஊக்கமளிக்காத
உயிர்ப்பில்லாதவை;
ஒப்புக்கு தட்டச்சில்
தட்டுப்படும் like
கண்டு துள்ளிக்
குதிக்காதீர...!

நறுக்கென
நாலு வரிகளில்
நாலு பேர்
தம் விரல் வழி
வரையும்
கருத்துக்கள்
போதுமானவை;;
பகட்டுக்கு குடை
விரிக்காதீர்;
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system