"அனுபவம்" கவிதை மயிலையூர் இந்திரன்

--அளவுக்கதிகமாக
--சொத்துச்சேர்ப்பதற்றக்காக
--வேலை வேலை என்று
--இருப்பதை இழந்துவிடாதீர்கள்
--சந்தோஷத்தை இழந்துவிடாதீர்கள்
--ஆனந்தமான வாழ்வைத்தொலைத்துவிடாதீர்கள்

--குடும்பம் பிள்ளைகள் உறவுகள்
--அளவான பேச்சு அன்பு பண்பு
--பழக்கவழக்கங்கள் உங்களை உயர்த்தும்-நாம்
--எதையும் கொண்டு போவதில்லை
--அமைதியாக அன்பாக வாழுங்கள்

--சந்தோஷம் உங்கள் கையில்த்தான்
--நிம்மதியை இழந்துவிடாதீர்கள்
--ஏமாந்துவிடாதீர்கள்
--கவனம் கவனம் அவதானம்
--நாம் இழந்தது அதிகம் இருப்பதை தெலைத்துவிடாதீர்கள்
--- அனுபவம் --


ஆக்கம்  மயிலையூர் இந்திரன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system