இனமதபேதம் இல்லாமல் எம்மவர் கலைவளர்க்கும்
சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலயம்
இந்த ஆலயத்தில் கற்றிங்கன் சிவம் உருவாக்கிய வில்லுப்பாட்டு சிவத்தின் நெறியாழ்கையில் நவராத்திரியின் மகிமை
எனும் இந்தக்கதையை எடுத்து வேற்று மதத்தை சேர்ந்தவர் சொல்லியுள்ளார் இவர் போல் எல்லோர் மனங்களும் இணைந்தால் நன்று மதபேதம் அழியும் மனங்கள் ஒன்று இணையும்

0 Kommentare:
Kommentar veröffentlichen