புத்தாண்டையும்தைத் திரு நாளையும் வரவேற்க்கும் முகமாக பொன்மாலைப்பொழுது
கண்ணன் கரோக்கோ இசைக்குழுவினர் வழங்கும் இன்னிசை மாலைப்பொழுது நேற்று
05.01.2013 சனி கிழமை நடைபெற்றது நிகழ்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததை
காணமுடிந்தது மக்கள் மிகவும் ஆர்வமாக நிகழ்சிகளை பார்வையிட்டனர் பாடல்கள்
நடனங்கள் அனைத்தும் பார்வையாளர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது இப்படியான
எம்மவர் நிகழ்வுகளுக்கு அதரவு கொடுப்பது எங்களின் கடைமையாகும்
இவர்களுக்கு எங்களது பாராட்டுகள்
Abonnieren
Kommentare zum Post
(
Atom
)
0 Kommentare:
Kommentar veröffentlichen