இந்த நாடகத்தின் நெறியாழ்கையும் மாணவர்களின் இயல்பான நடிப்பு மிக அருமை
தமிழ் மொழி எத்தைனை ஆண்டுகள் ஆனாலும் வாழும் அதுவும் புலத்தின் தமிழ்
நிலத்துக்கும் பெருமையை சேர்க்கும்
என்பது உறுதி அதர்க்கு வளம் சேர்த்த திருமலைக் கவிஞரும் காலக்கவியுமான திரு.தா.சிவநாதன் அவர்கள் புரிதல் எப்படி புரியவைக்கிறார்
என்பதைப்பார்த்து அறிந்துகொள்ளுங்கள் இதை அவரே தயாரித்து நெறிப்படுத்தி வழங்கியுள்ளார் இளையோர் காலத்தின் தேவைகருதியது கண்டு களியுங்கள்

0 Kommentare:
Kommentar veröffentlichen